1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kane Williamson won the toss and choose to bowl

டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பந்துவீச முடிவு!

இந்தியா
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டித் தொடர் நியுசிலாந்து நாட்டில் நடக்க உள்ளது. இதில் முதல் டி 20 போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி நடக்க உள்ளது.

இதையடுத்து சற்று முன்னர் டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்குக் கேப்டனாக தலைமையேற்று வழிநடத்துகிறார். விரைவில் அவர் இந்திய டி 20 அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
பெரும் எதிர்பார்ப்பில் ஃபிஃபா உலகக்கோப்பை! கத்தார் – ஈகுவடார் அணிகள் இன்று மோதல்!