ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி இந்தியா அபார வெற்றி!

Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (23:14 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அபாரமாக வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 352 ரன்கள் குவித்தது. 353 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 316 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது
ஸ்கோர் விபரம்:

இந்தியா: 352/5
50 ஓவர்கள்

தவான்: 117
விராத் கோஹ்லி: 82
ரோஹித் சர்மா: 57
ஹர்திக் பாண்ட்யா: 48

ஆஸ்திரேலியா: 316/10 50 ஓவர்கள்
ஸ்மித்: 69
வார்னர்: 56
கார்ரே: 55
கவாஜா: 42
பின்ச்: 36

ஆட்டநாயகன்: தவான்

நாளைய போட்டி: தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள்இதில் மேலும் படிக்கவும் :