1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (19:16 IST)

கேல் ரத்னா விருதுக்கு 11 பேர்களின் பெயர்கள் பரிந்துரை!

விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்பட 11 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
 
அதேபோல் அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான் உள்பட 35 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
நீரஜ் சோப்ரா ஈட்டி -எறிதல்
 
ரவி தாஹியா -மல்யுத்தம்
 
ஸ்ரீஜேஷ் -ஹாக்கி
 
லவ்லினா  -குத்து சண்டை
 
சுனில் சேத்திரி -கால்பந்து
 
மிதாலி ராஜ் -கிரிக்கெட்
 
பிரமோத் பகத் -பேட்மிண்டன்
 
சுமித் -ஈட்டி எறிதல்
 
அவானி லெஹரா -துப்பாக்கி சுடுதல்
 
கிரிஷ்ண நஹர் -பேட்மிண்டன்
 
மணீஷ் நர்வால் -துப்பாக்கி சுடுதல்