சண்டை வந்தால்...யார் முதலில் மன்னிப்பு கேட்பது ?? விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஓபன் டாக் !
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதியரில் யாரைப் பற்றி யார் அதிகம் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது குறித்துஅரொஉ வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
விராட் கோலி , நடிகை அனுஷ்கா சர்மவின் திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.
தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுக்குப் பேட்டியளித்தும் வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், இவருக்கும் மூன்று சுற்றுகள் கொண்ட நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு கிரிக்கெட் மற்றும் சினிமா குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டனர்.
இதன்முடிவில் இருவருக்குள்ளும் சண்டை வந்தால் தான் அதிகமுறை மன்னிப்பு கேட்பதாக அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ள்ளார்.