வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (21:45 IST)

மைதான பராமரிப்பளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசு: பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு

bcci
ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் 
 
நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டி 6 மைதானங்களில் நடைபெற்றது என்பது தெரிந்ததே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற 6 மைதானங்களில் பொறுப்பாளர்கள் பராமரிப்பு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆறு மைதானங்களை பராமரிப்பு செய்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூபாய் 1.25 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ள தகவல் மைதான பராமரிப்பாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.