’கலரவரத்தில் முடிந்த கால்பந்து விளையாட்டு.’.. ரணகளமான மைதானம் !

perucup
sinojkiyan| Last Modified செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:53 IST)
பெரு கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில், தோல்வி அடைந்த அணியினர் நடுவர்களையும்,எதிரணியினரையும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்கோ என்ற பகுதியில் நடந்த டொபார்யிவா கார்சிலோசோ மறும் டிபோர்டிஒவோ லகுபாம்பா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டிரா ஆனது. அதையடுத்து, மகார்சிலோசா அண் தொடரில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது.
 
தங்கள் அணி வெளியேற்றபட்ட்தால், கோபம் அடைந்த  வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்து ரெப்ரியையும், ஏதிரணி வீரர்களையும் பலமாகத் தாக்க ஆரம்பித்தனர்.
 
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த, பாதுகாப்புக்காக நின்றிருந்த   போலீஸார், இரு அணி வீரர்களையும் மீட்டு ஓய்வு அறைக்கு அனுப்பினர்.
 


இதில் மேலும் படிக்கவும் :