திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:00 IST)

விழாவில் ’நாற்காலி’யால் அடித்துக் கொண்ட இளைஞர்கள் ... பரவலாகும் வீடியோ

ஒரு விழாவின்போது, உட்காரும் நாட்காலி எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள குவாலியில், ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமன இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
அப்போது, இளைஞர்களுக்குள் வாகுவாதம் எழுந்ததால்,  திடீரென ஒருவரை ஒருவர் நாற்காலியால் அடித்துக்கொண்டனர். இதுகுறித்து போலீஸுக்கு புகார் தெரிவித்ததும், அவர்கள் வந்து லத்தியால் இளைஞர்களைத் தாக்கி பின் நிலைமையை சரிசெய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
 
source ANI