வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (23:50 IST)

புஜாரே அபார சதம்: முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலையில்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் புஜாரேவின் அபார சதத்தால் இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 246/10

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 273/10

புஜாரே: 132 ரன்கள்
விராத் கோஹ்லி: 46 ரன்கள்
தவான்: 23 ரன்கள்

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்: 6/0