செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (08:37 IST)

ஆஷஷ் தொடர்: ஆஸ்திரேலியா விக்கெட்டுக்களை எடுக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து!

ஆஷஷ் தொடர்: ஆஸ்திரேலியா விக்கெட்டுக்களை எடுக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் டுகளை எடுக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர். 
 
நேற்று தொடங்கிய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 147 ரன்களுக்கு சுருண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி வார்னர் மற்றும் லாபுசாஞ்சே ஆகிய இருவரும் அரைசதம் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து அணியால் இதுவரை ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது சட்ட முன்வரைவை 36 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது