1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (13:14 IST)

கனமழை எதிரொலி: ஆஷஸ் தொடர் போட்டி நிறுத்தம்!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் அந்த அணி 50 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்ட நிலையில் இடைவேளைக்கு பின்னர் திடீரென கனமழை பெய்த காரணத்தினால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
 
மழை இப்போதைக்கு விடும் வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் இன்றைய போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்ற? எழுந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது இருப்பினும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்தில் மழை விடுமா என்று ஏக்கத்துடன் காத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது