ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (19:24 IST)

ஆறாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா!

ஆறாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த போப் மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டு வந்தனர் 
 
இந்த நிலையில்தான் பெயர்ஸ்டோ அவுட் ஆனதை அடுத்து 6-வது விக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு விழுந்துள்ளது. இருப்பினும் போப் மிக அபாரமாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் தற்போது 61 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் 6 ரன்கள் மட்டுமே தற்போது முதல் இன்னிங்சில் இந்த அணி பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்றுக்குள் ஆஸ்திரேலியாவின் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்தியா வீழ்த்தி, நாளை முதல் இந்தியா 2-வது இன்னிங்சை விளையாடிய என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்