பாகிஸ்தானுக்கு எதிரான் டெஸ்ட் தொடர்.. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் திடீர் விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான் டெஸ்ட் தொடர்.. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் திடீர் விலகல்!
தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் என்பவர் திடீரென விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணி 579 ரன்கள் எடுத்தது
இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்து பாகிஸ்தானுக்கு 343 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடரில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லிஆன் லிவிங்ஸ்டன் காயம் காரணமாக விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று இங்கிலாந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran