1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. pakistan vs england test cricket match

பதிலடி கொடுக்கும் பாகிஸ்தான்: விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள்

pak cricket
பதிலடி கொடுக்கும் பாகிஸ்தான்: விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
 
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்தது என்பதும் இங்கிலாந்து அணியின் 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போது முதலாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக்  90 ரன்களும் அப்துல்லா 89 ரன்களும் எடுத்து உள்ளனர் 
 
பாகிஸ்தான் அணி இன்னும் 4 76 ரன்கள் பின்தங்கியுள்ளது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்