திண்டுக்கல் அணிக்கு 2வது வெற்றி: மதுரையை வீழ்த்தியது

Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (22:59 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே திண்டுக்கல் அணி, சேப்பாக்கம் அணியை வீழ்த்தியுள்ள நிலையில் இன்று மதுரை அணியையும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது
ஸ்கோர் விபரம்:

திண்டுக்கள் டிராகன்ஸ்: 182/6
20 ஓவர்கள்

ஜெகதீசன்: 87
ஹரி நிஷாந்த்: 57
அஸ்வின்: 16
முகமது: 13

மதுரை பாந்தர்ஸ்: 152/9 20 ஓவர்கள்

சரத்ராஜ்: 26
அருண் கார்த்திக்: 24
தன்வார்: 24
மிதுன்: 20

நாளைய போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ்




இதில் மேலும் படிக்கவும் :