1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (18:20 IST)

என்ன செய்கிறார் தோனி? வீடியோவால் பரபரப்பு...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதேபோல், அவரும் தனது ரசிகர்களை மதிக்க தெரிந்தவர். 

 
இந்நிலையில், சமீபத்தில் தோனி தன்னுடைய ரசிகர்களுடன் செல்பி எடுப்பதற்காக கட்டிடத்தின் விளிம்பில் நின்றது பரபரப்பை ஏற்படுட்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 
 
சிலர் தோனியின் இந்த செயலை பாராட்டினாளும் சிலர் இவ்வாறு செய்வது ஆபத்தானது என விமர்சிக்கவும் செய்துள்ளனர்.