செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (19:12 IST)

ரஜினி ஸ்டைலில் சிங்கம் மாதிரி போஸ் கொடுத்த தோனி ’’– வைரல் புகைப்படம்

சென்னை கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரமும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான தோனி, தற்போது தீவிரமாகப் பயிற்சி செய்து கொண்டு வருகிறார். அதனால் அவரை டி -20 போட்டிகளில் இருந்து விலக்க முடியாது. அத்துடன் அவர் இந்திய அணிக்கு கேபடனாக இருந்து சாதித்தவர். அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் தோனி அணியினர் வெற்றி பெற வாய்புண்டு என சடகோபன் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

மூன்று வித கோப்பைகளை வென்ற் கொடுத்த் ஒரே கேப்டன் என்ற வகையில் தோனியின் தலைமையை அனைவரும் விரும்பி அவரைப் பாராட்டி வருகின்றனர். அவர் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தாலும் ரசிகர்கள் மனதில் இருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமும் இம்முறை கோப்பையை செல்ல தோஒனியை நம்பியுள்ளது.

இந்நிலைஇல் தல தோனி ஒரு நாட்காலியில்  சாய்ந்து                      கொண்டு சிங்கம் போல் சிரித்துக் கொண்டிருப்பது  போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் பில்லா ரங்கா பாஷா தான் எனக் குறிப்பிட்டுள்ளனர்.