புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (18:59 IST)

தோனியைக் கண்டு அழுகும் குழந்தை... வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர் தோனி. இவர் அடிக்கும் ஹெலிக்காப்டர் ஷாட்கள் ஏகப்பிரபலம். அதனால் ரசிகர்களும் அதிகம். ஆனால் தற்பொழுது ஒரு குழந்தை தோனியிடம் போக அடம்பிடித்து அழுகும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் உள்ள பிரபலமான கால்பந்து மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தோனியைப் பார்க்க  ரசிகர்கள் ஆர்வதுடன் கலந்து கொண்டனர்.

அப்போது ஒரு குழந்தையை அவர் கையில் தூக்க முயற்சித்தார். ஆனாக் அக்குழந்தை  திடீர்ரென அழுதது. இதையடுத்து தோனி அங்கிருந்து சிரித்தபடி நகர்ந்தார் இந்த சம்பவம் வைரலாகி   வருகிறது.