1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Dhoni gave some tips to rishab pant

ரிஷப் பண்ட்டுக்கு கீப்பிங் டிப்ஸ் கொடுத்த தோனி… வைரலாகும் வீடியோ!

தோனி
இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் தோனி.

2021 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள அணிகள் இப்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்திய அணி இரு பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட உள்ள தோனி, இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு கீப்பிங் சம்மந்தமாக அறிவுரைகளை வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-ல் புதிய அணியை வாங்கும் ரொனால்டோ அணி? – டெண்டர் நீட்டிப்பு!