செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (12:05 IST)

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் விலகல்

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் விலகல்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளது 
 
லக்னோவில் நடைபெறும் இந்த போட்டிக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முக்கிய வீரர்களான தீபக் சஹர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர்கள் தீபக் சஹர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் காயம் காரணமாக விலகி இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.