வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (11:05 IST)

சிஎஸ்கே அணியின் 25 வீரர்களின் பட்டியல்: இதில் விளையாடும் 11 பேர் யார் யார்?

சிஎஸ்கே அணியின் 25 வீரர்களின் பட்டியல்: இதில் விளையாடும் 11 பேர் யார் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு நாட்களாக முக்கிய வீரர்களை ஏலம் எடுத்த நிலையில் இதுவரை மொத்தம் 25 வீரர்களை அந்த அணி ஏலம் எடுத்துள்ளது 
 
தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நான்குபேர் தக்கவைக்கப்பட்ட நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் ஏலம் எடுக்கப்பட்ட இருபத்தொரு வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
1 தோனி 
 
2 ஜடேஜா 
 
3. மொயின் அலி 
 
4. ருத்ராஜ்
 
5. ராபின் உத்தப்பா 
 
6. பிராவோ 
 
7. அம்பத்தி ராயுடு 
 
8. தீபக் சஹார்
 
9. கே.எம்.ஆசிப் 
 
10. துஷார் தேஷ்பாண்டே  
 
11. ஷிவம் துபே 
 
12. மஹேஷ் தீக்‌ஷன 
 
13. பகத் வர்மா  
 
14. சிமர்ஜித்
 
15. டி.கான்வே 
 
16. டி.பிரிட்டோரியஸ் 
 
17. எம்.சாண்ட்னர் 
 
18. ஆடம் மில்னே 
 
19. எஸ்.சேனாதிபதி 
 
20. மகேஷ் செளத்ரி
 
21. பி. சோலங்கி
 
22. ஹரிஷ் நிஷாந்த்  
 
23. ஜெகதீசன்  
 
24. ஹங்காரேகர் 
 
25. கிறிஸ் ஜோர்டான்