திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:57 IST)

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்!

பழம்பெரும் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறை காரணமாக காலமாகியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகளான சந்திரா நாயுடு இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற சாதனைக்கு உரியவர். அவர் நேற்று இந்தூரில் முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.