தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி – குஜராத்தில் புதுமுயற்சி!

Last Updated: திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:26 IST)

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்த்துக் கொள்ள இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக குஜராத்தில் தங்க நகை வடிவமைப்பாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி அளிக்கப்படும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல ஆண்களுக்கு சமையலுக்குப் பயன்படுத்தபடும் பிளண்டர் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :