திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (19:04 IST)

100வது விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர் பும்ரா சாதனை செய்துள்ளார் 
 
இங்கிலாந்து வீரர் ஒலி போப் என்பவரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது 100 ஆவது விக்கெட்டை பும்ரா பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அதிவேகமாக 100 விக்கெட்டை வீழ்த்தியவர்களின் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் உள்ளார் என்பதும் அவர் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
டெஸ்ட் அரங்கில் நூறு அதிவேகமாக 100 விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர் பும்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது