திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (17:49 IST)

தமிழ்ப்பெண்ணை மணந்த இந்திய வீரர் பும்ரா !

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர் பும்ரா தனது காதலியை இன்று திருமணம் செய்தார்

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முக்கிய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா. தனது அதிரடியான பந்துவீச்சால் எதிரணியினரை திணறடிப்பதில் இவர் கில்லி.

கோலி தலைமையிலான இந்திய அணியில் அவது செல்லப்பிள்ளையான பும்ராவுக்கு எப்போதும் இடமுண்டு. அந்தவகையில் தனது திறமையையையும்  காட்டி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உளல் சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள்,ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.