வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:43 IST)

ஹாக்கி வீரர் தயாந்த் சந்தின் பி்றந்தநாள்

dhayand chand

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தயான் சந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மறைந்த தயாந்த் சந்த் 1926 ஆம் ஆண்டு முதல் முறையாக  ஒலிம்பிக்கில் பங்கேற்னார். ஹாலந்துக்கு எதிரான ஆட்டத்தில் காய்ச்சலைப் பொருட்படுத்தாது வெற்றி பெற்று தங்கம் பெற்றுக் கொடுத்தார்.

அதேபோல் 1932 லும் இவரது திறமையால் மீண்டும் தங்கம் கிடைத்தது. பின்னர் 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற தொடரிலும் பங்கேற்று இவரது பல் உடைந்தாலும் 6 கோல் அடித்து அசத்தினார்.

இவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாகக், கொண்டாடப்பட்டுவருகிறது. நாளை தயாந்த் சந்த் பிறந்தநாள் என்பதால்  இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.