வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:15 IST)

உயிர்த்தெழுவதாய்க் கூறி இளைஞர் பலி

ஆப்பிரிக்காவில் ஜாம்பியா நாட்டில் மூட நம்பிக்கையால் ஒரு இளம் நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜாம்பியா நாட்டில் தான் இயேசு தூதுவர் என்றும் மரித்தபின் 3 நாட்களுக்குப்பின் உயிர்த்தெழுந்து விடுவதாகவும் கூறி தனக்குத் தானே குழி தோண்டி மண்ணில் புதைந்து கொண்ட்ஃஅ பாண்டர் ஜேம்ஸ் ( 2 வயது) பலியானார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது