1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Australian cricket player drove auto

ஆட்டோ டிரைவரான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!!

ஆட்டோ டிரைவர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் துவங்க உள்ளது.


 
 
இந்த போட்டித் தொடரில் கமெண்டரி செய்வதற்கு வந்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். 
 
மைக்கேல் கிளார்க்கிற்கு, ஆட்டோ ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. எனவே அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்திய மைக்கேல் கிளார்க், ஓட்டுநரிடம் ஆட்டோ ஓட்டுவது குறித்து சில நிமிடங்கள் கற்றுக் கொண்டார்.
 
பின்னர் பெங்களூரு சாலைகளில் ஆட்டோவை ஓட்டிப்பழக முயற்சி செய்து வெற்றிகரமாக ஒட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
About Writer
Sugapriya Prakash