1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. asia cup cricket match time table released

ஆசிய கோப்பை கிரிக்கெட்,. அட்டவணை வெளியீடு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது?

ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணையும் வெளியாகி உள்ளது. 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வங்கதேசம் இலங்கை அணிகள் மோதும். 
 
செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா - பாகிஸ்தான், செப்டம்பர் 3ஆம் தேதி வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா - நேபாளம் மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும். 
 
ஆசிய கோப்பை இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
டி-20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி பேட்டிங்.... ஜெயிக்குமா இந்திய அணி ?