புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2019 (06:45 IST)

ஆசஸ் 5வது டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டநாயகனாக ஆர்ச்சர் மற்றும் தொடர் நாயகனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டி நான்கே நாட்களில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 294/10
 
பட்லர்: 70
ரூட்: 57
பர்ன்ஸ்: 47
பெயர்ஸ்டோ: 22
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 225/10
 
ஸ்மித்: 80
லாபுசாங்கே: 48
லியான்: 25
வேட்: 19
 
 
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 329/10
 
டென்லி: 94
ஸ்டோக்ஸ்: 67
பட்லர்: 47
ரூட்: 21
 
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 263/10
 
வேட்: 117
மார்ஷ்: 24
ஸ்மித்: 23
பெயினே: 21