திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (10:57 IST)

இரண்டாம் நாள் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்கள்!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மும்பை டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மும்பை டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. நான்கு விக்கெட்களை இழந்தபின் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் சஹா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்களை இழந்தனர். இந்த இரு விக்கெட்களையும் அஜாஸ் படேல் வீழ்த்தினார்.

இப்போது 6 விக்கெட்களை இழந்து 263 ரன்கள் சேர்த்து தொடர்ந்து விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால் 138 ரன்களோடு களத்தில் விளையாடி வருகிறார்.