174 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்: தென்னாப்பிரிக்காவுக்கு இலக்கு எவ்வளவு?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
முதல் இன்னிங்சில் 327 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களும் இந்தியா எடுத்துள்ளது என்பதும் தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்த நிலையில் தற்போது 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வரை தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் அந்த ஒரு விக்கெட்டை முகம்மது ஷமி வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது