1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (18:03 IST)

இந்தியாவில் விரைவில் கேலக்ஸி டேப் ஏ8!!

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

 
சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
10.5 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. பேனல், 
யுனிசாக் டி618 பிராசஸர், 
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3 ஓ.எஸ்.,
அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி,
8 எம்.பி. பிரைமரி கேமரா, 
5 எம்.பி. செல்பி கேமரா, 
டால்பி அட்மோஸ் ஆடியோ, 
யு.எஸ்.பி. டைப் சி போர்ட் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் 
7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்