செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (15:35 IST)

இந்தியாவில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஸ்பைடர் மேன்!

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் இந்தியாவில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

கடந்த வாரம் வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படம் இந்தியாவில் மிகப்பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆனது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் நாளிலேயே வசூலாக 32.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இது இந்திய சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு நிகரான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது வரை 172 கோடி ரூபாய் வசூல் விரைவில் 200 கோடி ரூபாயை நெருங்கிவிடும் என சொல்லப்படுகிறது.