1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:51 IST)

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம்- அண்ணா பல்கலை

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைகககழகம் தெரிவித்துள்ளது.

மேலும், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்தாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அண்ணா பலகலைகழகம் தெரிவித்துள்ளது.