1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (17:01 IST)

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் - நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

மீண்டும் மஞ்சப்பை இயக்கம்  - நாளை முதல்வர்  தொடங்கி வைக்கிறார்
சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்பதற்காக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் நாளை முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைப்படவுள்ளது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டு பல     நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது.

தமிழக அரசின். சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்பதற்காக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் நாளை முதல்வர் மு.க. ஸ்டாலினால் துவங்கி வைப்படவுள்ளது.