1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (15:58 IST)

தமிழகத்தில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!

இந்தியாவிலேயே அதிகம் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட    மாநிலமாகத் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால் மருத்து கல்லூரி சீட்டுகளின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன.

 இந்நிலையில்,  தமிழ் நாட்டில் மேலும் 2 புதிய தனியார் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.