1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Women pulling up and closing the Tasmac store

டாஸ்மாக் கடையை இழுத்து மூடிய பெண்கள்

புதுக்கோட்டை  மாவட்டம்
புதுக்கோட்டை  மாவட்டத்தில்  அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பெண்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவஎ 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 3 வது டாஸ்மாக் கடையை அமைக்கும்பணி  நடந்து வந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த300 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை இழுத்து மூடியனர்.

இட்க்ஹனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு கலைந்து சென்றனர்.
அடுத்த கட்டுரையில்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு