1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (16:23 IST)

கொடைக்கானலில் பரவும் காட்டுத் தீ

கொடைக்கானலில் பரவும் காட்டுத் தீ
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான காட்டுத்தீ பரவி வருகிறது.

கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள் மலை என்ற வனப்பகுதிக்குள் சுமார் 500 மேலான பரவி வருகிறது.

நேற்று நள்ளிரவு முதல் இந்தக் காட்டுத்தீயை அணைக்கும் வனத்துறையின் ஈடுபட்டு வருகின்றனர்.