தொடர்புடைய செய்திகள்
- ராகுல் போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...
- காங்கிரஸுக்கு அதிக சீட்.. கொஞ்சம் குறைச்சி வாங்கிக்கோங்க!.. அப்செட்டில் தேமுதிக!..
- எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...
- காங்கிரஸை அசால்ட்டா டீல் பண்ணி ஸ்கோர் பண்ணிய ஸ்டாலின்!.,. கோட்டைவிட்ட பழனிச்சாமி..
- 1996ல் நரசிம்மராவ் செய்த அதே தவறை செய்தாரா ராகுல் காந்தி? 2026ல் ஒரு சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. அரசியல் விமர்சகர்கள்..!
மதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட்!.. அப்செட்டில் விடுதலை சிறுத்தை கட்சி!.. நடப்பது என்ன?..
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் கட்டி வருகிறது. இந்த தேர்தலை பொருத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் திமுக முதலிடத்தையும், அதிமுக இரண்டாம் இடத்தையும், தவெக மூன்றாம் இடத்தையும் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.. அதிலும், முதன் முறை தேர்தலை சந்திக்கும் தவெக 14 சதவீத வாக்குகள் வரை வாங்குவார் என சில கருத்துக்கணிப்புகள் சொல்கிறது..
ஒருபக்கம் திமுக இந்தமுறை வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது.. எனவே அந்த கூட்டணிக்கு வெற்றி சதவீதம் அதிக அளவில் இருக்கிறது.. அதேநேரம் கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்ட எண்ணிக்கையை திமுக ஒதுக்கவில்லை என சொல்லப்படுகிறது. பல வருடங்களாக திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட நிலையில் அக்கட்சிக்கு வெறும் நான்கு தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியிருக்கிறது..
திமுகவின் இந்த நடவடிக்கைகள் மதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், மதிமுகவை போல் தங்களுக்கும் குறைவான தொகுதிகளை கொடுத்து விடுவார்களோ என விடுதலைச் சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கவலை அடைந்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
தேர்தலில் திமுக முதலிடத்தையும், அதிமுக இரண்டாம் இடத்தையும், தவெக மூன்றாம் இடத்தையும் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.. அதிலும், முதன் முறை தேர்தலை சந்திக்கும் தவெக 14 சதவீத வாக்குகள் வரை வாங்குவார் என சில கருத்துக்கணிப்புகள் சொல்கிறது..
ஒருபக்கம் திமுக இந்தமுறை வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது.. எனவே அந்த கூட்டணிக்கு வெற்றி சதவீதம் அதிக அளவில் இருக்கிறது.. அதேநேரம் கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்ட எண்ணிக்கையை திமுக ஒதுக்கவில்லை என சொல்லப்படுகிறது. பல வருடங்களாக திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட நிலையில் அக்கட்சிக்கு வெறும் நான்கு தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியிருக்கிறது..
அடுத்த கட்டுரையில்