1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Veterinary Medicine ranking today announcement

கால்நடை மருந்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல்: ஆன்லைனில் இன்று வெளியீடு

கால்நடை
மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியாகி தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது என்பதும் இன்று முதல் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளதை அடுத்து மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மருத்துவர்கள் கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
இன்று காலை 10 மணிக்கு கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்  http://tanuvas.ac.in,  http://Www2.tanuvas.ac.in ஆகிய இரண்டு இணையதளங்களில் வெளியாகும் என்றும் மாணவர்கள் இந்த இணையதளங்களை பார்த்து தரவரிசை பட்டியலில் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தரவரிசைப் பட்டியல் வெளியானதை அடுத்து விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தேர்வர்கள் ஆதாரை இணைப்பது கட்டாயம்! – டிஎன்பிஎஸ்சி திடீர் அறிவிப்பு!