1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Uniform is mandatory for taxi drivers! Do you know where

டாக்ஸி ஓட்டுனர்களுக்கு சீருடை கட்டாயம்! எங்கு தெரியுமா?

southy arabia
சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டு நர்களுக்கு சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் டாக்ஸி  ஓட்டுனர்கள் இன்று முதல் சீருடை அணிவது கட்டாயமாக்கப்படுவதாக நத நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சவூதி அரேபிய போக்குவர்த்துப் பொது ஆணையம் அறிவித்துள்ளதாவது: சீருடை அணியாமல் வாகனம் ஓட்டுனர்களுக்கு 500 ரியால் அபராதம் விதிக்கப்படும். மேலும் சாம்பல் நிறச் சட்டை, பெல்ட், கருப்பு கலர் பேண்ட் அல்லது சவூதி உடை( தோப்பு) அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இலங்கையின் அதிபரான பிரதமர்.. பொறுப்பேற்கும் ரணில் விக்ரமசிங்கே!