தொடர்புடைய செய்திகள்
- முதல்வருக்கும் கொரோனா இருக்க வாய்ப்பு: சோதனைக்கு உட்படுத்தப்படுவாரா?
- அமைச்சர் தங்கமணிக்கு போன் போட்டு நலம் விசாரித்த ஸ்டாலின்!
- ஒழிந்தது திமுக; விரக்தியில் ஸ்டாலின்: அடித்துவிடும் வேலுமணி!
- சேலத்தையும் இரண்டா பிரிச்சிடலாம்!? – அதிமுகவின் அரசியல் வியூகம்!
- அன்புமணி ராமதாஸின் டாட்டூவைக் கலாய்த்த திமுக எம்பி – கடுப்பான பாமகவினர் புகார்!
#பாழானபத்தாண்டு: அதிமுவை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
டிவிட்டரில் அவ்வப்போது அரசியல் சார்ந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டாவது வழக்கம். அந்த அவ்கையில் இன்று #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் “2020 ஆம் ஆண்டை கொரோனா நம்மிடமிருந்து பறித்துவிட்டது’ எனச் சிலர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அடிமை அதிமுக - பாசிச பாஜக இணைந்து கடந்த பத்தாண்டுகளைத் தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர் என்றால் அது மிகையல்ல. இவர்கள் கொரோனாவைவிட கொடூரமானவர்கள் என்பதை மக்கள் அறிவர்! என உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிமுகவை சீண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
