திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (16:01 IST)

டெட்பாடி போல விழுந்து கிடக்கும் இந்த மானஸ்தன் யார்? டவுட் கேட்ட உதயநிதி!

தனது சமூக வலைத்தள பக்கமாக டிவிட்டரில் அதிமுகவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். 
 
திமுக இளைஞர் அணி செயளாலர் ஆக பொருப்பேற்ற ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் உதயநிதி ஸ்டாலின், இந்த லாக்டவுன் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமவை ஓரம்கட்டிவிட்டு இப்போது அரசியலே பிரதானம் என இருந்து வருகிறார்.  
 
இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கமாக டிவிட்டரில் அதிமுகவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.  இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் டெட்பாடி போல விழுந்து கிடக்கும் இந்த மானஸ்தன் யார்? என கேள்வி எழுப்பி ஓபிஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் டேக் செய்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.