1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (13:13 IST)

விலங்குகள் ட்விட் செய்தால் எப்படி இருக்கும்? டிரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள் !

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
ஆம், டிவிட்டர் தளத்தில் விலங்குகள் பெயரில் கணக்குகளை துவங்கி நகைச்சுவையாக ட்விட் செய்டு வருகின்றனர் நெட்டிசன்கள். எனவே, சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அனைத்து விலங்குகளின் பெயரிலும் டிவிட்டரில் அக்கவுண்ட் கிர்ரியேட் செய்யப்பட்டு பதிவுகல் அதிகளவில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.