1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (15:49 IST)

நேற்று #மண்டியிட்டமாங்கா: இன்று #மண்டியிட்டதிமுக: டிவிட்டரில் வைரலாகும் மீம்ஸ்

நேற்று டிவிட்டரில் #மண்டியிட்டமாங்கா டிரெண்ட் ஆனதுபோல இன்று #மண்டியிட்டதிமுக டிரெண்ட் ஆகி வருகிறது.

 
 
அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என பேசி வந்த பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது கேலிக்குள்ளாகியுள்ளது. அதோடு, டிவிட்டரில் #மண்டியிட்டமாங்கா என்ற ஹேஷ்டேக் நேற்று வைரலாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று #மண்டியிட்டதிமுக என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. திமுகவை கிண்டலடிக்கும் விதமாக பல மீம்ஸ்கள் உலாவி வருகின்றன.