ஓட்டு போட தாமதமாக வந்த டிடிவி !

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (14:59 IST)
அடையார் சாஸ்திரி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த டி.டி.வி. தினகரன். 


 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
 
பெரும்பாலான பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் காலையிலேயே ஓட்டுயளித்து சென்ற நிலையில் அடையார் சாஸ்திரி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த டி.டி.வி. தினகரன் சற்று முன் வாக்களித்து சென்றார். 


இதில் மேலும் படிக்கவும் :