1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tourists banned from Okanagan Falls

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை !

ஒகேனக்கல் அருவி
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட  உலகம் முழுவதும் கொரொனா பரவியது.  தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில் குறைந்து வந்த கொரொனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  அதிகரித்து வரும் கொரொனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள்  மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சுற்றுலாத்தளமான ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர்  திவ்யதர்சினி அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம்