தொடர்புடைய செய்திகள்
- வசூல் வேட்டையில் ''வலிமை''....அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி
- சென்னை ரயில்வே சேவையில் மாற்றம் – ரயில்வேதுறை அறிவிப்பு
- பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு- அமைச்சர் அறிவிப்பு
- மீண்டும் தொடங்கவுள்ள ஆர் ஆர் ஆர் ப்ரமொஷன் பணிகள்!
- இன்று மாலையில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 500ஐ விட குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 507 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,48,088 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,794 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,366 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
