1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:52 IST)

இன்று மாலையில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

இன்று மாலை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது நடக்கும்  என மாணவர்களும் பெற்றோர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று மாலை இன்று மாலை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்