1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (07:44 IST)

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

கடந்த சில நாட்களாகவே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளதை அடுத்து இன்றும் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளி வந்துள்ளது 
 
இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளி விடுமுறை என்பதை தற்போது பார்ப்போம்:
 
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
 
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், உத்திரமேரூரில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை